- வகுப்பறையில் கைகள் வேலை செய்தன. மனம்?செயல்பாடுகள் நிறைந்த வகுப்பறையில் மாணவனின் மனம் என்ன செய்கிறது? Wiggins, McTighe எழுதிய Understanding by Design புத்தகம் முன்வைக்கும் பின்னோக்கிய வடிவமைப்பும் Minds-On கற்றலும் — ஓர் அறிமுகம்.
திசையெட்டும் கல்வி
- குழந்தைகளுடன் புத்தகங்களைப் பகிர்வது எப்படி? வாசிப்பின் மீது அன்பை வளர்ப்போம்குழந்தையுடன் இணைந்து புத்தகம் வாசிப்பது வெறும் கல்விக்கு மட்டுமல்ல — அது பெற்றோர்-பிள்ளை பிணைப்பையும் வலுப்படுத்தும் ஒரு அழகான பழக்கம். எப்படி ஆரம்பிப்பது என்பதற்கான எளிய வழிமுறைகள்.
அறிவியல் பேசுவோம்
மேலும் படிக்க
வகுப்பறையில் கைகள் வேலை செய்தன. மனம்?
செயல்பாடுகள் நிறைந்த வகுப்பறையில் மாணவனின் மனம் என்ன செய்கிறது? Wiggins, McTighe எழுதிய Understanding by Design புத்தகம் முன்வைக்கும்…
ஓர் அறிவியல் பாடநூல் மாணவனின் கண்களை எப்படிக் கவனித்துக்கொள்கிறது?
பல அறிவியல் பாடநூல்கள் ஏன் ஒரே மாதிரியான பக்க அமைப்பையே பின்பற்றுகின்றன? கண் இயக்கவியல் முதல் பக்க அளவு வரை…
குழந்தைகளுடன் புத்தகங்களைப் பகிர்வது எப்படி? வாசிப்பின் மீது அன்பை வளர்ப்போம்
குழந்தையுடன் இணைந்து புத்தகம் வாசிப்பது வெறும் கல்விக்கு மட்டுமல்ல — அது பெற்றோர்-பிள்ளை பிணைப்பையும் வலுப்படுத்தும் ஒரு அழகான பழக்கம்….
அறிவியல் கற்பித்தல் – வயதோடு வளரும் ஒரு கதை
அறிவு ஒன்றன் மேல் ஒன்றாகக் குவிவதில்லை; ஒவ்வொரு வயதிலும் அது உருமாறுகிறது. Gopnik-ன் ஆய்வுகள் முதல் spiral curriculum வரை…
வெளியிடப்படாத ஒரு காகிதம்
ஒரு பாடநூலின் மதிப்பீட்டுப் பகுதி ஒரு தேர்வுத்தாள் அல்ல, ஒரு வினாத்தொகுப்பு. இவ்வேறுபாட்டை NCERT-ன் Curiosity நூல்களே தமது 34…
சிறந்த ஆசிரியர்கள் அப்படி என்னதான் வித்தியாசமாகச் செய்கிறார்கள்?
சிறந்த ஆசிரியர்கள் வகுப்பறையில் என்ன வித்தியாசமாகச் செய்கிறார்கள்? இந்தக் கேள்விக்கு விடை தேடி பராக் ரோசென்ஷைன் நடத்திய ஆய்வு —…
கருவிகள்
வகுப்பறைக் கருவிகள்
ஆசிரியர்களின் தினசரிப் பணிகளை எளிமையாக்கும் பிரத்யேக கருவிகள். அனைத்தும் ஒரே இடத்தில் — பதிவு தேவையில்லை, இலவசம்.
அடிக்கடி பயன்படுத்தப்படுபவை
தமிழ் எழுத்துரு மாற்றி
பழைய எழுத்துருவில் தட்டச்சு செய்யப்பட்ட கோப்புகளை ஒருங்குறிக்கு மாற்றுங்கள் — நகலெடுத்து ஒட்டினால் போதும்.
Bamini • TAM • Vanavil • ShreeLipi • Anu ⟷ Unicode
நமது ஆன்ட்ராய்டு செயலிகள்
“
கற்க. கற்பிக்க. பேசிட.
— சாக்பீஸ் டைரி
எங்களைப் பின்தொடருங்கள்




